🔮 எதிர்காலத்துல RAM/SSD விலை எப்படி இருக்கும்?
🔎 Ethical Info Tech · Computer Service Tirupur
- RAM (DRAM): 2027-லயும் tight-ஆ இருக்கும்னு TrendForce சொல்லுது. புது factories 2027 இறுதி–2028-ல தான் உண்மையான relief தரும்.
- SSD (NAND): 2027 இரண்டாம் பாதில supply தளர்ந்து விலை கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்குன்னு கணிப்பு.
- பழைய விலைக்கு திரும்புமா? பல analysts சொல்றது: விலை குறையலாம், ஆனா 2024 அளவுக்கு போகாது — புது "normal" கொஞ்சம் அதிகமா இருக்கும். AI செலவு குறைஞ்சா திடீர்னு குறையவும் வாய்ப்பு உண்டு. யாராலும் உறுதியா சொல்ல முடியாது.
நம்ம Advice: உடனே வேணும்னா, தேவையான அளவு மட்டும் வாங்குங்க (Office: 16GB RAM + 512GB SSD; Gaming/Editing: 32GB + 1TB). "இன்னும் ஏறும்"னு பயந்து அதிகமா வாங்க வேண்டாம். Slot காலியா வெச்சு பின்னாடி upgrade பண்ணுங்க.
அடுத்த Article: Computer / PC Build A–Z (எளிய விளக்கம்)

