🖥️ எதுக்காக PC Build பண்ணணும்? Custom PC vs Branded PC
🔎 Ethical Info Tech · Computer Service Tirupur
Custom PC-ல உங்க வேலைக்கு தேவையான parts-க்கு மட்டும் காசு போகும். Branded PC-ல பெரும்பாலும் தேவையில்லாத software, சாதாரண power supply, கம்மி quality cooling இருக்கும்.
- Budget control: Office, Gaming, Video Editing, CCTV Server — ஒவ்வொண்ணுக்கும் வேற வேற build. தேவையில்லாததுக்கு செலவு இல்ல.
- Upgrade easy: RAM, SSD, Graphics Card-ஐ பின்னாடி தனியா மாத்தலாம்; முழு PC-ஐ தூக்கிப் போட வேண்டாம்.
- Part-wise warranty: ஏதாவது ஒரு part பழுதானா அந்த part மட்டும் replace. Repair சீக்கிரம், செலவு கம்மி.
- Better quality: நல்ல PSU, cabinet airflow, SSD — PC நீண்ட நாள் நிலைக்கும், சத்தம் & சூடு கம்மி.
- Clean Windows: Bloatware இல்லாம சுத்தமான Windows & தேவையான drivers மட்டும்.
உண்மை: 2026-ல RAM/SSD விலை ஏறியிருக்கறதால branded PC-யும் அதே பாதிப்புல தான் இருக்கு. Custom build-ல நீங்க இப்போ 16GB வாங்கிட்டு, விலை குறைஞ்சப்புறம் upgrade பண்ணிக்கலாம் — இதுதான் நம்ம advice.
அடுத்த Article: RAM & SSD விலை ஏன் இவ்வளவு ஏறுச்சு?

