✅ நல்ல Computer Shop-ஐ எப்படி கண்டுபிடிக்கறது? (Customer checklist)
🔎 Ethical Info Tech · Computer Service Tirupur
- GST bill + part-wise serial number & warranty card கேளுங்க.
- Repair-க்கு முன்னாடி எழுத்துல quote; பழுதான old part-ஐ திருப்பிக் கேட்கலாம்.
- Parts brand & model பெயரோட சொல்லணும் ("நல்ல RAM"னு மட்டும் இல்ல).
- Data இருக்கற laptop-ன்னா backup பத்தி முன்னாடியே பேசணும்.
- Google Maps reviews, YouTube videos, கடை address — உண்மையா இருக்கான்னு பாருங்க.
நம்ம கடையில இதெல்லாம் தான் நாங்க பின்பற்றுறோம்: தெளிவான quote, genuine parts, 6-month service warranty. ▶️ எங்க YouTube channel-ல PC build & repair videos பாருங்க.
அடுத்த Article: Computer-னா என்ன? ஒவ்வொரு Part-ம் என்ன வேலை செய்யுது?

